For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவருக்கு பதில் இதில்

By Mayura Akilan
|

குமார் : மெகா சீரியல் தயாரிப்பாளரோட பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது தப்பா போச்சு !

ரவி : ஏன் என்ன ஆச்சு?

குமார் : மணமேடையில வேறொரு பெண்ணை காட்டி என் பொண்ணுக்கு பதில் இவள்தான் மணமகள் அப்படின்னு சொல்லிட்டார்.

English summary
Mega serial director
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X