ஐயா எனக்கு எடுத்து கொடுத்த புடவை!
Jokes
oi-Jaya
வேலைக்காரி : புதுப் புடவை ரொம்ப நல்லா இருக்கும்மா !
வீட்டுக்காரி : சும்மாவா? என்னோட செலக்சனாச்சே !
வேலைக்காரி : அட உங்க புடவையை நான் சொல்லலை. ஐயா எனக்கு எடுத்து கொடுத்த புடவையை சொன்னேன்மா !
English summary
New saree!