கோவாலு - லீவு கேட்க, மேனேஜருக்கு ஐஸ் வச்சது தப்பாப் போச்சு பெருமாளு.
பெருமாளு - ஏன் என்னாச்சு..
கோவாலு - நான் வச்ச ஐஸ் ஓவராகி அவருக்கு சளி பிடிச்சு ரெண்டு நாளு அவர் லீவுல போய்ட்டாரு..