ரெண்டாவது மனைவி வீட்டுக்குப் போறதை...
Jokes
oi-Jayachitra
தலைவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரா இருக்கலாம், அதுக்காக இப்படியா சொல்றது...
ஏன்... அப்படி என்ன சொன்னார்?
தன்னுடைய ரெண்டாவது மனைவி வீட்டுக்குப் போறதை, ‘சிங்கம் 2' பார்க்கப் போறேனு சொல்றார்....
English summary
Our leader is a Surya fan