ஆனாலும் இத்தனை குசும்பு ஆகாது...
Subscribe to Oneindia Tamil
ஆண் மயில் 1 - ஆனாலும் அந்த பொண்ணுக்கு இத்தனை குசும்பு ஆகாது.
ஆண் மயில் 2 - ஏன் என்னாச்சு?
ஆண் மயில் 1 - நான் அவங்க வீட்டுப்பக்கம் போனப்ப... அவளோட மகளைப் பார்த்து... அந்த மயில் கண்ணீர் விட்டுக்கிட்டே இருக்கு நீ பக்கத்துல போகாதே அப்படின்னு சொல்றாளே!
ஆண் மயில் 2 - ???!!!!
--------
கண்ணீர் உறவுகளே...
தலைவர் : என் கண்ணுக்கு கண்ணான கண்ணீர் உறவுகளே!...
தொண்டர் 1 : என்னாச்சு தலைவருக்கு... ரத்தத்தின் ரத்தங்களேன்னுதானே சொல்வாரு...
தொண்டர் 2: ஓ அதுவா? கண்ணீர்ல கர்ப்பமாகலான்னு நீதிபதி சொன்னதுல இருந்து தலைவர் இப்படித்தான் பேச ஆரம்பிச்சிட்டாரு
தொண்டர் 1 : !!!!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications