எனக்கும் அதேதான்...!
அந்த இளைஞன் டாக்டரைப் பார்க்க வந்தான். டாக்டர், எனக்கு செக்ஸ் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய மனைவியை அணுகும்போது எனக்கு மூடே வர மாட்டேன் என்கிறது என்றான்.
அதைக் கேட்ட டாக்டர், அப்படியா, நாளைக்கு உன்னுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு வா என்றார்.
இதையடுத்து அடுத்த நாள் அந்த நபர் தனது மனைவியுடன் வந்தான்.
டாக்டர் அந்தப் பெண்ணை மட்டும் உள்ளே அழைத்துக் கொண்டு போனார். அங்கு டிரஸ் முழுவதையும் நீக்கி விட்டு நிர்வாண கோலத்தில் அந்த டேபிளில் படுங்கள் என்று அப்பெண்ணிடம் கூறினார். அப்பெண்ணும் அதே போல படுத்தாள்.
பிறகு டாக்டர் அந்தப் பெண்ணைச் சுற்றிச் சுற்றி வந்து சில விநாடிகள் பார்த்தார். பிறகு வேகமாக வெளியே வந்த அவர் காத்திருந்த கணவனிடம் கூறினார்... உன் மனைவியைப் பார்த்த பிறகு எனக்கும் கூட மூடே வரவில்லை. பிரச்சினை நமக்கில்லை, அவளுக்குத்தான் என்று நினைக்கிறேன்...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications