புதன்கிழமை சும்மா இருக்கலாமே மேடம்...!
Subscribe to Oneindia Tamil
அந்த இளம் பெண் டாக்டரிடம் போனாள். டாக்டரிடம், டாக்டர், செக்ஸ் வைத்து வைத்து ரொம்ப டயர்ட் ஆகி விட்டது. நான் என்ன செய்யட்டும் என்றாள்.
டாக்டர் அந்தப் பெண்ணைப் பரிசோதித்தார். பின்னர் சரி, நீ வாரத்திற்கு எத்தனை நாட்கள் உடலுறவு கொள்வாய் என்று கேட்டார்.
அதற்கு அப்பெண், வாரந்தோறும் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை வைத்துக் கொள்வேன் என்றாள்.
அதைக் கேட்ட டாக்டர், அதுதான் என்னால் முடியாது டாக்டர் என்றாள்.
அதற்கு டாக்டர், ஏன் அப்படி என்றார்.
அதற்கு அப்பெண் சொன்னாள்... ஆமா டாக்டர், அன்னிக்குத்தானே என் வீட்டுக்காரர் வீட்டில் இருப்பார்...!!












Click it and Unblock the Notifications