இன்னும் கொஞ்சம் மேலே..!
Subscribe to Oneindia Tamil
பப்புவும், பாப்புவும் பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பப்பு, பாப்புவுக்கு படு நெருக்கமாக உட்கார்ந்திருந்தான்.
அப்போது பாப்புவின் தொடை மீது கை வைத்தபடி ஐ லவ் யூ என்றான் பப்பு.
அதைக் கேட்டு நெஞ்சு படபடத்தது பாப்புவுக்கு. பின்னர் பப்புவை நெருங்கிய அவள் அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக, இன்னும் 'மேலே' என்று மெல்ல முனுமுனுத்தாள்.
அதைக் கேட்ட பப்பு சற்று சத்தமாக ஐ லவ் யூ என்றான்... பாப்பு சொல்ல வந்தது என்ன என்று புரியாமல்...!












Click it and Unblock the Notifications