இல்லை, திறந்து விடும்...!
Subscribe to Oneindia Tamil
அது ஒரு பார். ஒரு பெண் மது பானங்களை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துக் கொண்டிரு்நதார்.
அப்போது ஒரு வாலிபன் வந்து, எனக்கு ஒரு காக்டெயில் கிடைக்குமா என்று கேட்டான்.
அதற்கு அப்பெண் சட்டென்று, ஸாரி, என்னுடைய கால்களுக்கு காக்டெயில் ஒத்துக்காது என்றாள்.
அதைக் கேட்டுக் குழம்பிய அந்த வாலிபன், எனக்குப் புரியவில்லை, ஏன் கால் வீங்கி விடுமா என்று கேட்டான்.
அதற்கு அப்பெண் சொன்னாள்... இல்லை, திறந்து விடும்...!












Click it and Unblock the Notifications