கணவரை நம்புங்கள்!
Subscribe to Oneindia Tamil
ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு மனைவி கொஞ்சம் மப்பில் இரவு லேட்டாக வீட்டுக்கு வந்தார்.
பெட்ரூமுக்குப் போனவருக்கு அதிர்ச்சி. அங்கே பெட்ஷீட்டுக்கு வெளியே நான்கு கால்கள் நீட்டிக் கொண்டிருந்தன. தனது கணவருடன் வேறு யாரோ பெண் படுத்திருப்பதாக நினைத்து, கிரிக்கெட் பேட் மட்டையைக் கொண்டு வந்து கால்களில் மடார் மடார் என நாலு போடு போட்டுவிட்டு, கிச்சனுக்குப் போனார்.
அங்கே அவரது கணவர் பேப்பர் படித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். மனைவிக்கோ பெரும் அதிர்ச்சி. நம்ம பெட்ரூம்ல யாருங்க தூங்குறது என்று கேட்டார்.
உன் அப்பா, அம்மா வந்திருக்காங்க. அவங்களை தான் நம்ம பெட்ரூம்ல படுக்க சொல்லி இருக்கேன். அவங்களுக்கு ஹாய் சொன்னியா என்றார் கணவர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications