ரொம்ப அகலமா போச்சு போல...!
Subscribe to Oneindia Tamil
ஒரு பெண் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு திடீரென வந்த தேனீக்கள் கூட்டத்தில் சிக்கிக் காயமுற்றாள். இதையடுத்து டாக்டரைப் பார்க்க போனாள்.
என்ன நடந்தது என்று டாக்டர் கேட்டார்.
நான் முதல் மற்றும் 2வது குழிகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டேன் டாக்டர் என்று அரையும் குறையுமாக கூறினாள்.
அதைக் கேட்ட டாக்டர் சொன்னார்... அடேங்கப்பா ரொம்ப அகலமா நின்னுட்டீங்க போல....












Click it and Unblock the Notifications