அடடா... அவசரப்பட்டுட்டீங்களே! (+18 மட்டும்)

Subscribe to Oneindia Tamil

ஒரு ஊர்ல ஆம்பளைங்க மட்டுமே இருந்தாங்க. அந்த ஊருக்கு வந்த பாலியல் பிரச்சினைகள் தொடர்பான ஆலோசகருக்கு (நம்ம மாத்ரு பூதம் மாதிரி) ஆச்சரியம். எப்படி யார் கூட இவங்க செக்ஸ் வச்சுக்குவாங்க என்று யோசித்தார்.

ஒருநாள் அந்த ஊர்க்காரர் ஒருவரை கூப்பிட்டு. ஏன் தம்பி "அப்படியாப்பட்ட" விசயத்துக்கு நீங்க என்ன செய்வீங்க, எங்க போவீங்க என்று கேட்டார். அதற்கு அவர், எங்க ஊர் பக்கத்துல இருக்கிற ஆற்றங்கரைக்கு வாங்க, அங்க பதில் கிடைக்கும் என்றார்.

Doctor with Donkey

அவரும் ஆசையுடன், அடுத்த நாள் காலை ஆற்றங்கரைக்கு சென்றார். அங்கே ஒரு பெரிய கழுதையோடு சிலர் நிற்பதை பார்த்தார் செக்ஸ் ஆலோசகர்.

அவர்கள் ஆலோசகரிடம், ஐயா நீங்கள் எங்க விருந்தாளி, அதனால முதலில் நீங்கள் தான் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் நகர்ந்தனர்.

அடடா இதுதான் "மேட்டரா" என்று நினைத்த அவரும், கழுதையுடன் "கசமுசா"வை ஏகபோகமாக முடித்தார்.

டயர்டாகிக்கிடந்த அவரிடம், அந்தப் பக்கம் வந்த ஊர்க்காரர், என்ன சார் கழுதையோட முடிச்சீட்டிங்க போலிருக்கே.!! என்று கேட்டு சிரிக்கவே, ஆலோசகரும் ஆமாம் என்று தலையை சொறிந்து கொண்டு சிரித்தார்.

அதற்கு அந்த நபரோ, ஆற்றுக்கு அந்தப்பக்கம் போனா முழுக்க பெண்கள் மட்டுமே உள்ள ஒரு ஊர் இருக்கு. அங்க போக ஆற்றை கடக்கணும் அதுக்குத்தான் இந்த கழுதையை நாங்க பயன்படுத்துவோம்.

சரி, நீங்க விருந்தாளி அதான் முதல்ல போங்கன்னு சொல்றதுக்குள்ள... இப்படி பண்ணிட்டீங்களே சார் என்றார்.

ஆலோசகர்: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Doctor with Donkey
Please Wait while comments are loading...