நான் ஏன் கவலைப்படனும்... !
Subscribe to Oneindia Tamil
அய்யாச்சாமிக்கு வயசு 50 ஆச்சு. இருந்தாலும் இன்னும் விடாமல் பெண்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறார்.ஒரு நாள் தனது மனைவியிடம் நான் இப்படி பெண்கள் பின்னால் அலைவது குறித்து நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு அவர் மனைவி சொன்னார்...நான் ஏன் கவலைப்படனும்... நாய் என்றால் காரைத் துரத்தத்தான் செய்யும், ஆனால் நாயால் டிரைவ் செய்ய முடியாதே...












Click it and Unblock the Notifications