மறுபடியும் சொருகி விட்டேன்... அதான்!

Subscribe to Oneindia Tamil

ஜாக்குக்கு கண்கள் இரண்டும் நன்றாக சிவந்திருந்தன. இதைப் பார்த்த ஜில் என்ன என்று கேட்டான். அதற்கு ஜாக் சொன்னான்... நேற்று சர்ச்சுக்குப் போயிருந்தேன். அங்கு எனக்கு முன்னாள் நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளது உடை, அவளது பின்புற இடைவெளிக்குள் சிக்கியிருந்தது. இதைப் பார்த்த நான் அதை சரியாக எடுத்து விட்டேன். கோபத்தில் அவள் எனது வலது கண்ணில் அடித்து விட்டாள் என்றான்.

அடப் பாவமே, சரி, வலது கண்ணில்தானே அடித்தாள், பிறகு ஏன் இடது கண்ணும் சிவப்பாக இருக்கிறது என்றான் ஜில்.

அதற்கு ஜாக் சொன்னான், நான் எடுத்து விட்டது தப்பு என்று அவள் நினைத்து விட்டாளோ என்று உணர்ந்து, மறுபடியும் புட்டத்தின் இடைவெளிக்குள் டிரஸ்ஸை சொருகி விட்டேன். அதற்கு இடது கண்ணில் அடித்து விட்டாள்....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+