அதாச்சு 3 மணிநேரம்...!
Subscribe to Oneindia Tamil
அது ஒரு பெண்கள் ஹாஸ்டல். ராத்திரி நேரம். அனைவரும் நைட்டியில் தூங்கிக் கொண்டிருந்தனர் தேவைதகள் போல.
அப்போது பார்த்து தீவிபத்து. பெண்கள் எல்லாம் அலறியடித்தனர். உடனே போன் போனது தீயணைப்பு் படையினருக்கு. பெண்கள் ஹாஸ்டல் என்பதால் ஏகப்பட்ட தீயணைப்பு வீரர்கள் திரண்டு வந்து விட்டனர். அத்தனை பேரும் உள்ளே போனார்கள்.
தீயை அரை மணி நேரத்தில் கட்டுப்படுத்தி விட்டனர். ஆனால் தீயணைப்பு வீரர்களைக் கட்டுப்படுத்தத்தான் 3 மணி நேரம் ஆகி விட்டது....












Click it and Unblock the Notifications