ஆண்களுக்கு பொம்மை பிடிக்கிறது.. பெண்களுக்கு பந்து பிடிக்கிறதே...!

Subscribe to Oneindia Tamil

அப்புசாமி- சின்னப் பசங்களாக இருக்கும்போது பெண்களுக்கு பொம்மை பிடிக்கிறது, ஆண்களுக்கு பந்து பிடிக்கிறது.

குப்புசாமி- ஆமா, அதுக்கென்ன, தெரிஞ்சதுதானே..

அப்புசாமி- ஆனா வளர்ந்து பெரியவங்களான பிறகு இது மாறிடுதே..

குப்புசாமி- எப்படி

அப்புசாமி- ஆண்களுக்கு பொம்மை பிடிக்கிறது.. பெண்களுக்கு பந்து பிடிக்கிறதே...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+