For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்பவுமே லேட் டெலிவரிதான்!

|

அந்த மூன்று அழகிய இளம் பெண்களும் வீட்டில் கூடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மூவரும் தங்களது செக்ஸ் வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

முதல் பெண்- நான் எனது கணவரை எப்போதுமே 'டென்டிஸ்ட்' என்றுதான் அழைப்பேன். அப்படி ஒரு ஷார்ப்பான பல் அவருக்கு, அவரைப் போல யாரும் பண்ண முடியாது, புண்ணாகி விடும்...

2வது பெண் - எனது கணவரை நான் சுரங்கத் தொழிலாளி என்றுதான் கூறுவேன். அப்படி இருப்பார்...!

3வது பெண்- எனது கணவரை நான் 'போஸ்ட்மேன்' என்றுதான் கூறுவேன்...

மற்ற இரு பெண்களும்- போஸ்ட்மேனா...?

3வது பெண் - ஆமா, எப்பவுமே அவர் 'லேட் டெலிவரி'தான், அதுவும் பாதி நேரம் தப்பான அட்ரஸ்லேயே தபாலைப் போடுவார்...!!

English summary
He always delivers late!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X