நீ சரியாக செய்திருக்க மாட்டாய்...!
Subscribe to Oneindia Tamil
அந்தக் குடும்பத்தினர் உட்கார்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டுப் பெண் கையில் எதையோ புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் சிரித்தாள். பிறகு மற்றவர்களைப் பார்த்து, செக்ஸின்போது பெண்களுக்கு ஏன் அவர்களது மார்பகங்கள் வழக்கமான சைஸை விட விரிவடைகிறது என்று தெரியுமா என்று கேட்டாள்.
அதைக் கேட்ட அவளது மைத்துனன், ஆனால் உனக்கு அப்படி ஆவது போலத் தெரியலையே என்றான் சிரித்தபடி.
அதற்கு அந்தப் பெண் பதிலடியாக சொன்னாள்... நீ சரியாக 'பம்ப்' செய்திருக்க மாட்டாய்...!












Click it and Unblock the Notifications