படுக்கையறையில் உங்களைவிட நான்தான் பெஸ்ட்.. எஜமானியிடம் வேலைக்கார பெண் சொன்ன ரகசியம்!
வேலைக்கார பெண் ஒருவர் தனது எஜமானியிடம் அடுத்த மாதம் முதல் சம்பளத்தை உயர்த்தி தருமாறு கேட்கிறார். இதனால் எஜமானி கோபமடைகிறார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்.
எஜமானி: உனக்கு எதற்கு சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும்?
வேலைக்கார பெண்: நான் உங்களைவிட நன்றாக சமையல் செய்கிறேன்.
எஜமானி (குரலை உயர்த்தியபடி): யார் சொன்னார்கள் அப்படி?
வேலைக்கார பெண்: உங்கள் கணவன்தான் சொன்னார் அம்மா. அதுமட்டுமல்ல நான் உங்களைவிட நன்கு துணி துவைக்கிறேனாம்.
எஜமானி (கோபமாக): இதை யார் சொன்னார்கள்?
வேலைக்கார பெண்: இதையும் உங்கள் கணவன்தான் சொன்னார். அவ்வளவு ஏன் நான் உங்களைவிட படுக்கையறையில் சூப்பராக கம்பெனி கொடுக்கிறேனாம். இதற்காகவாவது சம்பளத்தை கூட்டி தாருங்கள்.
எஜமானி (கோபத்துடன் சத்தமாக): இதையும் என் புருஷன்தான் சொன்னாரா.. எத்தனை நாளாக இந்த திருட்டு வேலை நடக்கிறது?
வேலைக்கார பெண் (கிண்டல் தொனியில்): இதை உங்கள் புருஷன் சொல்லவில்லை. கார் டிரைவர் சொன்னார். இப்போ சம்பளத்தை அதிகமா தருவீர்கள்தானே.
எஜமானி (குரலை தாழ்த்தி பவ்யமாக): சம்பளத்தை உடனே கூட்டி தருகிறேன். இதேமாதிரி வெளியே எங்கும் சொல்லிவிடாதே என்ன...
-
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications