ஆன்டிக்கு லீவு இல்லையாம.. ஆனா அங்கிளுக்குலீவு விட்டாச்சு...!
Subscribe to Oneindia Tamil
மகன்: அப்பா, அப்பா எனக்குதான் லீவு விட்டுட்டாங்களே, எப்பப்பா டூர் போகபோறோம்?
அப்பா: இருடா, உங்க பக்கத்து வீட்டு ஆன்டீக்கு லீவு விடலையாம்..
மகன்: அப்படியாப்பா, ஆனா எதிர்த்த வீட்டு அங்கிளுக்கு லீவு விட்டுட்டாங்களாம், நானும், அம்மாவும் கிளம்புறோம்.












Click it and Unblock the Notifications