பரவாயில்லை மிஸ், ரப்பர் யூஸ் பண்ணிக்கிறேன்!
Subscribe to Oneindia Tamil
லிட்டில் ஜானி சோகமாக இருப்பதைப் பார்த்தார் அவனது கிளாஸ் மிஸ். வகுப்பு முடிந்ததும் அவனை அழைத்துக் கொண்டு தனியாக போனார். அங்கு போன பின், ஜானி, நீ இப்பல்லாம் சரியாகவே படிப்பதில்லை ஏன்,என்னாச்சு என்றார்.
அதற்கு ஜானி, நான் லவ் பண்றேன் மிஸ் என்றான்.
அதைக் கேட்டு வியப்படைந்த மிஸ், அப்படியா யாரை என்று கேட்டார்.
உங்களைத்தான் மிஸ் என்றான் ஜானி.
அதைக் கேட்டு ஒரு நொடி அதிர்ச்சியுற்றார் மிஸ். இருந்தாலும் சட்டென சுதாரித்துக் கொண்டு முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, ஆனால் ஜானி, இது உனக்கே அபத்தமாக தெரியவில்லையா... கண்டிப்பாக நான் ஒருநாள் ஒருவரை மணக்கத்தான் போகிறேன். ஆனால் எனக்கு குழந்தை வேண்டாமே என்றார்.
அதைக் கேட்ட ஜானி சொன்னான்.. கவலைப்படாதீங்க மிஸ், நான் 'ரப்பர்' யூஸ் பண்ணிக்கிறேன்...!!!
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications