...மத்தது 36-24-36!
Subscribe to Oneindia Tamil
அய்யாச்சாமியும், அப்பாசாமியும் சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட்டபடி திண்ணையில் அமர்ந்து அறட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அய்யாச்சாமி சொன்னார், ஒரு ஆணுக்கு வாழ்க்கையில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டுமானால், அவனுக்கு 100 சதவீத திறமை தேவைப்படுகிறது. ஆனால் ஒரு பெண்ணுக்கு 4 பெர்சன்ட் திறமை இருந்தால் போதும் என்றார்.
அதைக் கேட்ட அப்பாசாமி, அதெப்படி வெறும் 4 பெர்சன்ட் திறமை மட்டும் போதும் என்று கேட்டார்.
அதற்கு அய்யாச்சாமி, மற்றது 36-24-36 சரியா இருந்தால் போதுமே... என்றார் வெற்றிலையை வாயில் போட்டு அதக்கியபடி.












Click it and Unblock the Notifications