தனது தலையைக் கொண்டு போய் ...!
அந்த இளம் ஜோடிக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. இருவருக்கும் திருமணமாகி முதலிரவும் வந்தது. படுக்கை அறைக்குள் நுழைந்தனர்.
அப்போது அந்த ஆண் தனது தந்தைக்குப் போன் போட்டு இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்குத் தந்தை, முதலில் உனது உடைகளை கழற்றிப் போட்டு விட்டு படுக்கை மீது ஏறி அமர் என்றார்.
அதன்படியே அவன் அமர்ந்து கொண்டான். இப்போது அந்தப் பெண் தனது தாய்க்குப் போன் போட்டு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவளது தாயார், நீயும் நிர்வாணமாகி படுக்கைக்குப் போய் என்றாள்.
அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் சில நிமிடம் அப்படியே படுத்துக் கிடந்தனர். மறுபடியும் அந்த ஆண் தனது தந்தைக்குப் போன் போட்டு இப்ப என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவனது தந்தை, அவளுடைய உடம்பைப் பார். உனது உடம்பில் இப்போது கடினமாக உள்ள ஒரு பொருளை எடுத்து, அவள் யூரின் போகும் இடத்தில் கொண்டு போய் வை என்றார்.
சில விநாடிகள் கழிந்திருக்கும். இப்போது அந்தப் பெண், தனது தாய்க்கு மறுபடியும் போன் போட்டு நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றாள். அதற்குத் தாய், இப்போது உன் புருஷன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கேட்டாள்.
அதற்கு அவள் சொன்னாள்... தனது தலையைக் கொண்டு போய் டாய்லெட்டுக்குள் திணித்துக் கொண்டிருக்கிறார்..












Click it and Unblock the Notifications