ஆமாமா, பிரா, பேண்டீஸ் கூட வேணும்!
Subscribe to Oneindia Tamil
ஒரு இளைஞன் ஸ்டோருக்குப் போனான். கடையில் இருந்த அழகான சேல்ஸ் கேர்ளை அணுகி, எனது மனைவிக்கு கிளவுஸ் வாங்க வேண்டும், ஆனால் அவளோட கை அளவு தெரியாது என்றான்.
அதைக் கேட்ட அப்பெண் தனது அழகான இரு கைகளையும் தூக்கி டேபிள் மேல் வைத்து இப்படி இருக்குமா உங்க ஒய்ப்போட கை என்று கேட்டாள்.
அந்தக் கையைத் தொட்டுத் தடவிப் பார்த்த அந்த இளைஞன், ஆமா, ஆனா அவ கை உங்க கைகளை விட கொஞ்சம் சின்னதா இருக்கும் என்றான்.
பிறகு அந்த சேல்ஸ் கேர்ள், வேறு ஏதாவது வாங்கணுமா சார் என்று கேட்டாள்.
அதற்கு அவன் வேகமாக சொன்னான்... ஆமாமா, அவளுக்கு பிரா, பேண்டீஸ் கூட வாங்கணும்












Click it and Unblock the Notifications