ஒரு செகண்ட் ஒபீனியன்….
Subscribe to Oneindia Tamil
ஒரு நாள் காலை நேரத்தில் அலுவலகம் போகும் டென்ஷனில் இருந்த சுந்தர் தன்னுடைய மனைவியுடன் செமையாக சண்டை போட்டார்.
சண்டை முற்றிப் போய் கடுப்பில் கிளம்பிய சுந்தர், இப்பல்லாம் நீ பெட்ரூம்ல கூட சரியா செயல்படுறதில்லை என்ற கூறிவிட்டு போனார்.
வேலைக்குப் போன பிறகு மனைவியை சமாதானப்படுத்த வீட்டிற்கு போன் செய்தார் சுந்தர். நீண்ட நேரம் ரிங்போய் பின்னர் போனை மனைவி எடுத்தார். ஆனாலும் பேசும் போது மூச்சிறைத்தது.
அதைக் கேட்டு லேசாக சந்தேகப்பட்ட சுந்தர், போனை எடுக்க ஏன் இவ்வளவு நேரம்.. ஏன் மூச்சிறைக்குது என்று கேட்டார்.
அதற்கு மனைவி, பெட்டில் இருந்தேன் என்றார்.
இந்த நேரத்தில் பெட்டில் என்ன வேலை என்று கேட்டார் சுந்தர்.
அதற்கு சுந்தரின் மனைவி, நீங்க காலையில் திட்டிட்டுப் போனீங்கள்ல.. அதான் 'செகன்ட் ஒபீனியன்' வாங்கிட்டிருந்தேன்....! என்றார்.












Click it and Unblock the Notifications