நீயும் டிரை பண்ணேன்
ராமுவும், ராஜுவும் இரண்டு நண்பர்கள். பாரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ராமு சொன்னான்.. எனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை. எனது மனைவிக்கு உறவின்போது பாதியிலேயே விருப்பம் போய் விடுகிறது. கடுப்பாக இருக்கிறது என்றான்.
அதைக்கேட்ட ராஜு சொன்னான்.. எனக்கும் இப்படித்தான் இருந்தது. பிறகு ஸ்டார்ட்டர் பிஸ்டல் என்ற ஒன்றை வாங்கினேன். உறவின்போது எனது மனைவி டல்லாகும்போது அவளுக்குப் பின்புறமாக வைத்து இதை சுடுவேன். உடனே எனது மனைவிக்கு மீண்டும் உற்சாகம் வந்து விடும். நீயும் டிரை பண்ணேன் என்றான்.
அதைக் கேட்டு சந்தோஷத்துடன் வீட்டுக்குப் போனான் ராமு. அடுத்த நாள் மறுபடியும் இரு நண்பர்களும் சந்தித்தனர். அப்போது ராஜு கேட்டான், என்ன ராமு நான் சொன்னது ஒர்க் அவுட் ஆச்சா என்றான்.
அதைக் கேட்டு ராமு சொன்னான்...அட ஏம்ப்பா நீ வேற. நான் வாங்கிட்டுப் போன பிஸ்டலை பாதி உறவின்போது பயன்படுத்தினேன். அந்த சத்தம் கேட்டு கட்டிலுக்கு கீழே இருந்த ஒருத்தன் நிர்வாண கோலத்தில் கையை உயரத் தூக்கியபடி எழுந்து நிற்கிறான். எனது மனைவியோ அவனுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள்... சே!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications