இன்னிக்கு புது பொசிஷன் டிரை பண்ணலாமா டியர் ...!!?
Subscribe to Oneindia Tamil
மனைவி - ஏங்க, நாம இன்னிக்கு புது 'பொசிஷனை' டிரை பண்ணிப் பார்க்கலாமா...
கணவர் - அப்படியா டியர், நான் ரெடி.. என்ன பண்ணலாம் சொல்லு...!
மனைவி - சரி.. நீங்க இன்னிக்கு சிங்குக்குப் போய் பாத்திரங்களை விளக்குங்க.. நான் போய் சோபாவுல உட்கார்ந்து டிவி பார்க்கிறேன்...
நீதி : எல்லா ஜோக்குமே 'கருமமாத்தான்' இருக்கனும்னு அவசியம் இல்லையே....!!!!












Click it and Unblock the Notifications