அத மட்டும் எடுத்துட்டு மத்ததை அனுப்பு டியர்!
Subscribe to Oneindia Tamil
அந்த ராணுவ வீரனுக்கு காதலி ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அதில், ஸாரி டியர், நாம் நமது உறவை முறித்துக் கொள்வோம். என்னுடைய போட்டோவை எனக்கே திருப்பி அனுப்பி விடு என்று அதில் கூறியிருந்தாள்.
அதைப் படித்த ராணுவ வீரனுக்கு அப்செட் ஆகி விட்டது. இருந்தாலும் தனது காதலிக்கு டென்ஷனைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு வேலையைச் செய்தான். இன்டர்நெட்டிலிருந்தும், தன்னிடமும் இருந்த பல்வேறு பெண்களின் போட்டோக்களை சேகரித்து அதை பார்சல் போல காதலிக்கு அனுப்பி வைத்தான். கூடவே ஒரு கடிதத்தையும்.
அந்தக் கடிதத்தில் ராணுவ வீரன் இப்படி எழுதியிருந்தான்... டியர் மேரி, இதில் உன்னுடைய போட்டோ எது என்று தெரியவில்லை. உன்னுடயதை மட்டும் நீ வைத்துக் கொண்டு மற்றவற்றை எனக்கு திருப்பி அனுப்பி விடு...
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications