ஸாரி பாஸ், தப்பா பண்ணிட்டோம்...!
Subscribe to Oneindia Tamil
அந்த நோயாளி அப்போதுதான் ஆபரேஷனை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருந்தார். அவருக்கு மருத்துவமனையிலிருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அது...
உங்களது ஆண் குறியின் நுனியில் இருந்த சிவப்பு புள்ளி புற்றுநோய் அல்ல என்ற சந்தோஷமான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அது ஒருசாதாரண பெண்ணின் லிப்ஸ்டிக் சாயம்தான். அதை புற்று நோய் என்று நினைத்து உங்களது ஆண் குறியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கியமைக்காக எங்களது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...












Click it and Unblock the Notifications