எம் புருஷன் ஆந்தை மாதிரி...!
Subscribe to Oneindia Tamil
முதல் பெண்: கணவன்களைப் பற்றிய உனது கருத்து என்ன?
2வது பெண்: அவங்கெல்லாம் ஆந்தை மாதிரி.
முதல் பெண்: ஏன் அப்படிச் சொல்றே?
2வது பெண்: மனைவியிடம் உள்ள நல்ல விஷயங்களையெல்லாம் ராத்திரி மட்டும்தானே பார்க்கிறார்கள்...!












Click it and Unblock the Notifications