எனக்கு இப்பவே வேணும்...
நாம பேசுறதை யாருமே கேட்கிறதில்லை, நாம செய்வதை யாருமே பார்ப்பதில்லைன்னு நிறையப் பேரு நினைச்சிட்டிருக்கோம்... ஆனா அப்படி தப்பா நினைச்ச ஒரு தம்பதியின் சங்கடக் கதை இது.

எனக்கு இப்பவே வேணும்...
அந்தத் தம்பதி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. நடு வழியில், மனைவிக்கு செக்ஸ் ஆசை வந்தது. கணவரை எழுப்பி இப்பவே வச்சுக்கலாம் என்றார்.

யாராச்சும் பார்த்துட்டா....
அதைக் கேட்டகணவரோ இவ்வளவு பேர் இருக்காங்களே.. யாராச்சும் பார்த்துட்டா என்றார் சந்தேகத்துடன்.

இருங்க, நான் டெஸ்ட் பண்றேன்...
அதைக் கேட்ட மனைவி, இருங்க நான் ஒரு ஐடியா வச்சுருக்கேன். எனக்குத் தண்ணி வேணும்னு நான் கேட்கிறேன். யாராச்சும் எழுந்து கொடுத்தா நாம செக்ஸ் வச்சுக்க வேணாம் சரியா.. இல்லாட்டி வச்சுப்போம் என்றார்.

வாட்டர் ப்ளீஸ்...
அதன்படி மெல்லிய குரலில் எனக்குத் தவிக்குது தண்ணீர் வேண்டும் என்றார். ஆனால் யாருமே எழுந்திருக்கவில்லை. இதையடுத்து கணவருக்கும் நம்பிக்கை வந்தது. வேலையை ஆரம்பித்தார்.

அவசரமா வாட்டர் கொடுங்களேன் ப்ளீஸ்...
ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்தது. விமானமும் ஊர் வந்து சேர்ந்து தரையிறங்கியது. அப்போது ஒரு பயணி வேகம் வேகமாக விமான ஊழியரிடம் போய் தாகமாக இருக்கிறது வேகமாக தண்ணீர் கொடுங்கள் என்றார்.

அப்பவே கேட்ருக்கலாமே...
அதைப் பார்த்த விமானஊழியர், இவ்வளவு தாகமாக இருக்கீங்களே.. அப்பவே கேட்ருக்கலாமே என்றார்.

அப்ப கேட்ருந்தே என் மேட்டர் முடிஞ்சிருக்குமே...
அதற்கு அந்தப் பயணி சொன்னார்.. அப்பவே கேட்ருப்பேன். ஆனால் எனக்கு முன்னால் பயணித்த ஒரு பெண் தனக்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவருக்குக் 'கிடைத்ததை'ப் பார்த்து பயந்து போய்த்தான் அமைதியாக அடக்கிக் கொண்டேன்....
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications