எப்படி இருக்கும் தெரியுமா...!
Subscribe to Oneindia Tamil
வயதான 3 பெண்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் கொஞ்சம் தூரத்தில் அமர்ந்திருந்தார்.
சாந்தா - அந்தக் காலத்துல எல்லாப் பொருள் விலையும் ரொம்ப சீப்பா இருந்துச்சு. நான் ஒரு ரூபாய்க்கு இவ்ளோ பெரிய வெள்ளரிக்காயை வாங்குவேன் (வெள்ளரிக்காய் சைஸை கையால் காட்டினார்)
கீதா - உண்மைதான். இப்பல்லாம் வெங்காயம்னு வருதே. அந்தக் காலத்துல ஒரு ரூபாய்க்கு வெங்காயம் வாங்கினா எப்படிக் குண்டு குண்டா இருக்கும் தெரியுமா (இரண்டு வெங்காயம் எப்படி இருக்கும் என்பதை கையால் சைகை செய்து காட்டினார்)
பிரபா - நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்குத் தெளிவா கேட்கலே, ஆனா நீங்க யாரைப் பத்தி, எதைப் பத்தி பேசிட்டிருக்கீங்கன்னு மட்டும் தெரியுது என்று சிரித்தபடி கூறினார்!!!
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications