ஏர்போர்ட்தான் இன்னும் வரலையே...!
Subscribe to Oneindia Tamil
அந்த டாக்சி விமான நிலையம் நோக்கி போய்க் கொண்டிருந்தது.
டாக்சி டிரைவர்- மேடம் ஏர்போர்ட்டுக்கு என்னுடைய டாக்சியில் பயணிக்கும் 3வது கர்ப்பிணி நீங்கள்.
பெண் - நான்தான் கர்ப்பிணி இல்லையே..
டாக்சி டிரைவர் - சரிதான் மேடம், ஆனா இன்னும் ஏர்போர்ட்தான் வரலையே...












Click it and Unblock the Notifications