கண்ணை எடுங்க பாஸ்..!
Subscribe to Oneindia Tamil
அவர் பாஸ். அவருக்குக் கீழ் வேலை பார்க்கும் பெண் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பெண் பாஸைப் பார்த்துச் சொன்னார், சார், நீங்கள் என்னுடைய மார்பிலிருந்து எடுக்க முடியுமா...
அதைக் கேட்டு ஆவலான பாஸ், வாவ், என்னது அது என்றார்.
அதற்கு அப்பெண் சொன்னார்... உங்க கண்ணைத்தான் பாஸ்..!












Click it and Unblock the Notifications