எம்.பிக்களை வித்து கடன் அடைக்கணும்ப்பா....
Jokes
oi-Jayachitra
தொண்டர் : தலைவரே, எந்த நம்பிக்கையில் இவ்வளவு கடன் வாங்கி தேர்தல் செலவு பண்றீங்க ..?
தலைவர் : ஜெயிக்கிற எம்.பிக்களை வித்துக் கடனை அடைச்சுடலாம்ங்கற நம்பிக்கைத்தான் .. .
English summary
Sell politicians for credit