வேலைக்காரியை வச்சிருக்கேன்!
Jokes
oi-Jaya
சுரேஷ் : வீட்டு வேலை செய்யமுடியாம என் மனைவி ரொம்ப கஷ்டப்படுறா!
மகேஷ் : ஏன் ஒரு வேலைக்காரியை வச்சிக்க வேண்டியதுதானே?
சுரேஷ் : நான் வேலைக்காரியை வச்சிருக்கேன்னு சந்தேகப்பட்டு வேலையை விட்டு நிப்பாட்டிட்டா.
English summary
She stopped the maid