ஆப்பரேஷன் பெயிலியரானா, டார்ச்சர் உனக்கு தான் மகனே...
வயதான தந்தை ஒருவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தார் அவரது மகன் ஒருவர்.
தந்தைக்கு மயக்க மருந்து கொடுக்க முற்படும் மகனுக்கு கைகள் நடுங்குகின்றன.
அப்போது அப்பாவும், மகனும் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்....

ஏன்ப்பா இப்படி...?
அப்பா: மகனே, மிகச் சிறந்த மருத்துவரான உனக்கு ஏன் கைகள் இவ்வாறு நடுங்குகிறது?
மகன்: தெரியவில்லையே அப்பா...

கற்றுக் கொள்ளவில்லையா...?
அப்பா: மருத்துவம் பார்க்கும் போது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீ மருத்துவம் கற்கும் போது சொல்லித் தரவில்லையா...?
மகன்: சொல்லித் தந்திருக்கிறார்கள் அப்பா...

காரணம் தெரியவில்லை....
அப்பா: பின் ஏன் இப்படி உன் கைகள் நடுங்குகின்றன...?
மகன்: அது தான் எனக்கும் புரியவில்லை அப்பா....

உனக்கு ஒரு ரகசியம்....
அப்பா: சரி, நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன், அதைக்கேட்டால் நீ பதட்டமில்லாமல் படு கவனமாக எனக்கு ஆபரேஷன் செய்ய முடியும்...
மகன்: அப்படி என்ன மந்திரம் அப்பா... விரைவாகக் கூறுங்கள்...

நடந்தால்....
அப்பா: எனக்கு நீ ஆபரேஷன் சரியாக செய்யாமல் போய், எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்...
மகன்: நடந்தால்....?

இது தேவையா..?
அப்பா: பிறகு உன் அம்மா உன்னுடன் வந்து தங்கி விடுவார். பிறகென்ன, தினமும் மாமியார், மருமகள் பிரச்சினை களை கட்டும்...அது குறித்து தினமும் நீ கவலைப் படவும் வேண்டியிருக்கும்.... சிந்தித்துப் பார் எது உனக்கு நல்லதென்று....
மகன்:....!!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications