Jokes: குளிக்கப் போறீங்களா பாஸ்?
சென்னை: வாட்ஸ் ஆப்பில் ஜோக்ஸுக்கு பஞ்சமே இல்லை. சாப்பாடு தண்ணி இருக்கோ.. வாட்ஸ் ஆப் இருக்கும் வரை யாருக்கும் பொழுது போக்குக்குப் பஞ்சம் இருக்காது.. வாங்க கொஞ்சம் கடி ஜோக்ஸ் பார்த்து சிரிச்சுட்டு வருவோம்...!

இந்த சோப்புதான் போட்டு குளிக்கறீங்களா?
கோபு - உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த சோப்பைத்தான் போட்டு குளிக்கறீங்க போல..
பாபு - அப்படீல்லாம் இல்லைங்க.. சோப்பு கரைஞ்சதும் புது சோப் வாங்கிக்குவேன்

பேன் தொல்லை
ஜானகி - தலையில பேன் தொல்லை தாங்க முடியலை
டாக்டர் - இந்தாங்க தூங்கும்போது இந்த மருந்தை போட்டு விடுங்க
ஜானகி - பேன் எப்பத் தூங்கும்னு எப்படி டாக்டர் கண்டுபிடிக்கிறது
டாக்டர் - நர்ஸ்.. கிளினிக்கை இழுத்து மூடுங்க!

எங்க வந்திருக்கா அது!
கணவன்- ஆமா நம்ம தெருவுல சுத்திட்டிருக்குமே கருப்பு நாய்.. அதுக்கு இன்னிக்கு ஏதாவது தின்னக் கொடுத்தே
மனைவி - ஆமாங்க.. பாயாசம் வச்சேங்க.. எங்க வாலாட்டாட்டி நிக்குதா வாசல்ல
கணவன் - இல்லை தெரு முனையில செத்துக் கிடக்குது!

அப்படியே கண்ணைக் கட்டிட்டு வருதே!
ராஜா - டாக்டர் எனக்கு பஸ்ல ஏறியவுடனே அப்படியே கண்ணைக் கட்டிட்டு வருது டாக்டர்
டாக்டர்- வந்தா தூங்க வேண்டியதுதானே.. அதுக்கு ஏன் என் கிட்ட வந்தீங்க
ராஜா - நான் தூங்கிட்டா பிறகு பஸ்ஸை யார் டாக்டர் ஓட்றது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications