For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புது அப்பாயின்ட்மென்ட் சார்

By Mayura Akilan
|

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்து எட்டிப்பார்த்தது

ஆசிரியர்: (மாணவர்களிடம்) "யாருடா .. இது, நியூ அட்மிஷனா ? உள்ள வரச் சொல்லு" என்றார்.

மாணவர்கள்: (ஆசிரியரிடம்) "இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு போல தோணுது..."

ஆசிரியர்: ???? !!!

English summary
Teacher - Student Jokes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X