அது வீட்ல மட்டும் தான் டியர்... ஹோட்டல்ல இல்ல!

Subscribe to Oneindia Tamil

கணவரும், மனைவியும் ஹோட்டல் ஒன்றிற்கு சாப்பிடப் போய் இருந்தனர். உணவு வந்ததும் கணவர் சாப்பிடத் தொடங்கினார். மனைவிக்கோ ஒரே ஆச்சர்யம்

மனைவி: ஏங்க வீட்ல எப்பவுமே சாப்டுறதுக்கு முன்னாடி சாமி கும்பிடுவீங்களே... ஹோட்டல்ல அதை மறந்துட்டீங்களா ?

கணவர்: அது வீட்ல மட்டும் தான்...

மனைவி: ஏன் அப்படி ?

கணவர்: இந்த ஹோட்டல் சமையல் மாஸ்டருக்கு நல்லா சமைக்கத் தெரியும்டா...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+