ரெண்டுமே செம சத்தம்!
Jokes
oi-Arivalagan
மாது - பெண்ணுக்கும், போலீஸ் காருக்கும் உள்ள ஒரு பொதுவான ஒற்றுமை என்ன தெரியுமா..?
சீனு - தெரியலையே...
மாது - ரெண்டு பேரும் வருகின்றபோதே பயங்கர சத்தமிட்டபடி வருவார்கள்...
English summary
They both make a lot of noise