என்னாது துவைச்சுக் காயப் போட்டுட்டாங்களா..?
Subscribe to Oneindia Tamil
பாங்க் மானேஜர்: நேத்து தான பழைய காசைக் கொடுத்து புது 2000 ரூபா நோட்டு வாங்கிட்டுப் போனீங்க. அதுக்குள்ள திரும்ப வந்திருக்கீங்க?

கஸ்டமர்: அதுவா சார், சாயம் போனா தான் ஒரிஜினல் நோட்டுனு நியூஸ் பேப்பர்ல பார்த்துட்டு, செக் பண்ணிப் பார்க்குறதுக்காக, நீங்க கொடுத்த எல்லா நோட்டையும் என் வொய்ப் துவைச்சுக் காயப்போட்டுட்டா... அதான் புது நோட்டு வாங்க திரும்ப வந்திருக்கேன்.
பாங்க் மானேஜர்: !?!?!












Click it and Unblock the Notifications