இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
Jokes
oi-Arivalagan
மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...!
English summary
Today is our anniversary