அந்த சுந்தர் ராணியை பார்த்ததோடு முடிச்சானே...!

Subscribe to Oneindia Tamil

கங்கா: ச்ச்சே இந்த பாழாப்போன கரண்ட் நான் டிவி சீரியல் பார்க்கும்போது தான் போகணுமா?

கௌரி: ஆனால் கரண்ட் போனதில் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்?

கங்கா: ஏன் உனக்கு இவ்வளவு சந்தோஷம், நேத்து சீரியலில் அந்த சுந்தர் ராணியை பார்த்ததோடு முடிச்சானே. என்னாச்சுன்னு தெரியலையே.

கௌரி: இது என் மாமியாருக்கு பிடிச்ச சீரியல். அதனால் இன்னைக்கு சீரியல் முடியும் வரை கரண்ட்டே வரக்கூடாது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+