வரதட்சணை பணத்தை 100 ரூபா நோட்டா கேட்குறாங்க... இல்லாட்டி கல்யாணம் செல்லாதாம்!
Subscribe to Oneindia Tamil
மணப்பெண்: ஆனாலும் இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப மோசம்...?
தோழி: ஏண்டி என்னாச்சு..?

மணப்பெண்: வரதட்சணை பணம் எல்லாத்தையும் 100 ரூபா நோட்டா கேட்குறாங்க... இல்லாட்டி இந்தக் கல்யாணம் செல்லாதுனு சொல்றாங்க..!
தோழி:!?!?!












Click it and Unblock the Notifications