For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உன்னல்லாம் தூக்குல போடனும் பாஸூ...

Google Oneindia Tamil News

சிறைக்குள் இரண்டு கைதிகள் பேசிக் கொள்கிறார்கள்.

அவர்கள் அப்படி என்ன பேசினார்கள் எனப் பார்ப்போமா....

வெல்கம்...

வெல்கம்...

கைதி 1 : என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?

கைதி 2 : அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க...

என்னாச்சு பாஸ்...

என்னாச்சு பாஸ்...

கைதி 1 : ஏன் என்னாச்சு பாஸ்...
கைதி 2 : புக் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா....

அப்டி என்ன புக்...

அப்டி என்ன புக்...

கைதி 1 : புக்கு எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புக் எழுதினீங்க?
கைதி2 : அது ஒரு வழிகாட்டி புக்....

வழிகாட்டி புக்கா..?

வழிகாட்டி புக்கா..?

கைதி 1 : போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புக்...?
கைதி 2 : ‘சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்டி..'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....

உன்னல்லாம்....

உன்னல்லாம்....

கைதி 1 ( மைண்ட்வாய்ஸ்...) : உன்னலாம் தூக்குல போடனும்டா....

English summary
What is this bro...?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X