டாக்டர்: அந்த பேஷன்ட் ரஜினி ரசிகர் போல..நர்ஸ்: ஏன் டாக்டர் அப்படி சொல்றீங்க..?டாக்டர்: பின்னே, ஊசி போட்டப்போ.. சிரிச்சுக்கிட்டே.. என் வலி தனி வலின்னு சொல்லிட்டுப் போறாரே!