நா ஆபரேசன் செஞ்சு பொழைச்ச ஆளே இல்ல...
Subscribe to Oneindia Tamil
நிறைய ஜோக் படிச்சிருப்போம்.. அதுல இது ஒரு வகை.. ஒரு டாக்டரும், போலீஸ்காரரும் பேசிக் கொள்கிறார்கள்.. வாங்க என்ன பேசிக்கிட்டாங்கன்னு கேட்போம்...

எனக்கு ஒரு சந்தேகம்
டாக்டர்: எனக்கு அடிக்கடி போன்ல கொலை மிரட்டல் வருது சார்...
போலீஸ்: எனக்கு ஒரு சந்தேகம், போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?

டாக்டர் : அதுக்கு சான்ஸே இல்ல சார்...
போலீஸ் : எத வச்சு இவ்வளவு உறுதியா சொல்றீங்க?

பொழச்சதா சரித்திரத்திலயே இல்லையே...
டாக்டர்: எனக்குத் தெரிஞ்சு, நா ஆபரேஷன் செஞ்சு யாருமே பொழச்சதா சரித்திரத்திலயே இல்லையே...












Click it and Unblock the Notifications