அடப்பாவி... "அவனா" நீ?
Subscribe to Oneindia Tamil
டாக்டர் : நீங்க என்ன பேஸ்ட் யூஸ் பண்றீங்க... ?
பேஷண்ட் : கே.பி.நம்பூதிரியின் பேஸ்ட்
டாக்டர் : அப்போ சோப் ?
பேஷண்ட் : கே.பி.நம்பூதிரி சோப்
டாக்டர் : அப்போ ஷாம்பூ ?
பேஷண்ட் : கே.பி.நம்பூதிரி ஷாம்பூ.
டாக்டர் ( ஆச்சர்யத்துடன் ) : கே.பி.நம்பூதிரி அவ்ளோ பிரபலமான பிராண்டா ? நான் இதுவரை கேள்விப் பட்டதில்லையே...
பேஷண்ட் : இல்ல டாக்டர், கே.பி.நம்பூதிரி என்னோட ரூம் மெட்...
டாக்டர் : !!!
(அட, அந்த பக்கி எல்லாத்தையும் கே.பி.நம்பூதிரி கிட்ட இருந்து ஓசில வாங்கி யூஸ் பண்ணியிருக்குங்க... )
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications