பாடியை யார் கிட்ட ஒப்படைக்கிறது?
Jokes
oi-Jaya
நோயாளி : டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்...
டாக்டர் : அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க..?
English summary
Who'll get your body?